பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம்

0
128

இலங்கையின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்துக்கு முன்னர் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

பிரதம நிதியரசர் ஜெயந்த ஜெயசூரிய முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here