முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் அத்துருகிரிய பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான உத்தியோகபூர்வ விசாரணை மற்றும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்குப் பிறகு மேலதிக தகவல்கள் வெளியாகலாம்.
