திருத்தங்களுடன் நிறைவேற்றியது ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்

Date:

பல்வேறு தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகம் கூட பரந்த விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட் மூலம் இறுதியாக 190 திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் இன்று அங்கீகரிக்கப்பட்டது.

விவாதத்தின் குழுநிலை விவாதத்தின் போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பிலும் 190 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன.

எதிர்க்கட்சிகளால் முன்மொழியப்பட்ட சில திருத்தங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது, மற்றவை நிராகரிக்கப்பட்டன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...