எயிட்ஸ் பாதிப்பு அதிகரிப்பு

Date:

கடந்த ஆண்டு, 40 குழந்தைகள் எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய STD மற்றும் எய்ட்ஸ் பிரச்சாரம் கூறுகிறது.

பாதிக்கப்பட்ட வயோதிபர்களின் எண்ணிக்கை 3,169 ஆக பதிவாகியுள்ளதாக STD விசேட வைத்தியர் டொக்டர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்தார்.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022ல் 607 ஆகவும், 2023ல் 694 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும், இது 14 சதவீதம் அதிகமாகும் என்றும் அவர் கூறினார்.

இந்த 694 நோயாளிகளில் 613 பேர் ஆண்கள். இதேவேளை, 15 மற்றும் 24 வயதிற்குட்பட்டவர்களிடையே எயிட்ஸ் பரவுவது அதிகரித்து வருவதாக நிபுணர் டாக்டர் வினோ தர்மகுலசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...