இலங்கை நோக்கி வந்த கப்பலில் தீ விபத்து

Date:

இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் நேற்று(19) மாலை பாரிய தீ விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்தியா – குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி 21 பணியாளர்களுடன் வந்து கொண்டிருந்த சரக்கு கப்பல் கோவாவின் தென்மேற்கே கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

MV Maersk Frankfurt என்ற கப்பலே தீ விபத்துக்குள்ளாகி உள்ளது. தீ விபத்தில் கப்பலின் முன் பகுதி வெடித்துள்ளது. தீயில் சிக்கி பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கப்பலில் தீ மேலும் பாரவாமல் இந்திய கடலோர காவல்படை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...