பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிப்பு

0
160

நாட்டின் பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணாவர்தன சற்று நேரத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

அத்துடன் இன்றைய தினம் அமைச்சர்கள் சிலரும் பதவி பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here