கமல் குணரத்னவுக்கு மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி!

0
129

ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) முற்பகல் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here