Thursday, April 25, 2024

Latest Posts

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய இடைக்கால அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ளது.
ஜி.எல். பீரிஸுக்கு பதிலாக திரு அலி சப்ரி வெளிவிவகார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார், மற்ற அனைவரும் முந்தைய அமைச்சரவையில் அதே பதவிகளில் பணியாற்றியவர்கள்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் – தினேஷ் குணவர்தன

கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த

கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா

சுகாதாரத்துறை அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன

விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மகிந்த அமரவீர

நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் – ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச

சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் – ஹரீன் பெர்னாண்டோ

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் – ரமேஷ் பத்திரன

நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க

வெளிவிவகாரத்துறை அமைச்சர் – அலி சப்ரி

பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் – விதுர விக்ரமநாயக

வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் – கஞ்சன விஜேசேகர

சுற்றாடற்றுறை அமைச்சர் – நஸீர் அஹகமட்

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – ரொஷான் ரணசிங்க

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் – மனுஷ நாணயக்கார

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ்

வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் – நளின் பெர்னாண்டோ

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.