ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை முடிவு

0
190

ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, இன்று(24) மாலை ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் N.J.இதிபொலகே கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here