Tamilதேசிய செய்தி சரத் பொன்சேகாவின் விசேட அறிவிப்பு Date: July 25, 2024 2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார். 76 வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகளும் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச்சென்றதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். TagsLanka News WebSri LankaTamilஇலங்கை Previous articleஇரண்டு பிரபல அமைச்சர்கள் பதவி விலகத் தயார்Next articleஅமைச்சர் விஜயதாசவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி! Share post: FacebookXPinterestWhatsApp Popular முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் பலி முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தடை! More like thisRelated முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் பலி Palani - June 4, 2026 நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி... முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு Palani - June 4, 2026 ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள்... அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு Palani - June 3, 2026 களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்... ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி Palani - June 3, 2026 ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள்...