கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

0
76

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டின் போது ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here