தமிழ் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கிழக்கு ஆளுநர் பேசியது என்ன?

Date:

வடக்கு கிழக்கு மற்றும் தென்னிலங்கை சிறுபான்மை கட்சித் தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து இதன் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் அலிசார் மௌலானா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன், மற்றும் ஸ்ரீதரன் ஆகியோரை ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பு–6 குடியிருப்பு திட்டம்: 84 குடும்பங்கள் சிக்கலில் – ரூ.500 மில்லியன் மோசடி!!

தனது சொந்த வீட்டை வாங்குவது ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் மிகப்பெரிய கனவாகும்....

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப்...

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...