ரணிலை ஆதரிக்கும் எம்.பிகளின் பட்டியல் இதோ…

0
149

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்களிப்புடன், ஆளும் கட்சி எம்.பி குழுக்கள் கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அந்தக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பொஹட்டுவ உறுப்பினர்களின் பெயர்கள் கீழே;

கொழும்பு 5
பிரதமர், பிரதீப் உடுகொட, ஜகத் குமார, பிரேம்நாத் சி தொலவத்த, மதுர விதானகே

கம்பஹா 7
நளின் பெர்னாண்டோ, சிசிர ஜயக்கொடி, நிமல் லன்சா, கோகிலா குணவர்தன, மிலன் ஜயதிலக, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, சஹான் பிரதீப்

களுத்துறை 2
விதுர விக்கிரமநாயக்க, பியல் நிஷாந்த

கண்டி 5
திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த, அனுராத ஜயரத்ன, மஹிந்தானந்த அளுத்கமகே, குணதிலக ராஜபக்ஷ

மாத்தளை 3
பிரமித பண்டார தென்னகோன், ஜனக பண்டார தென்னகோன், ரோஹன திஸாநாயக்க

நுவரெலியா 3
எம்.ராமேஸ்வரன், எஸ்.பி.திஸாநாயக்க, ஜீவன் தொண்டமான்

காலி 5
சம்பத் அத்துகோரல, மனுஷ நாணயக்கார, கீதா குமாரசிங்க, ரமேஷ் பத்திரன, மொஹான் பி டி சில்வா

மாத்தறை 1
காஞ்சன விஜேசேகர

ஹம்பாந்தோட்டை 2
மஹிந்த அமரவீர, அஜித் ராஜபக்ஷ

யாழ்ப்பாணம் 1
டக்ளஸ் தேவானந்தா

வவுனியா 2
குலசிங்கம் திலிபங்க, தர்மஸ்தான்

மட்டக்களப்பு 2
சந்திரகாந்தன், வியாளேந்திரன்

அம்பாறை 2
அதாவுல்லாஹ், எஸ்.எம்.எம்.முஷாரப்

திருகோணமலை 1
கபில அத்துகோரல

குருநாகல் 3
டி.பி ஹேரத், சாந்த பண்டார, அனுர பிரியதர்ஷன யாப்பா

புத்தளம் 3
பிரியங்கர ஜயரத்ன, அலி சப்ரி ரஹீம், சிந்தக அமல் மாயாதுன்ன

அநுராதபுரம் 5
இஷாக் ரஹ்மான், எஸ்.எம்.சந்திரசேன, ஷெஹான் சேமசிங்க, துமிந்த திசாநாயக்க, எஸ்.சி.முதுகுமாரன

பொலன்னறுவை 1
ஜகத் சமரவிக்ரம

பதுளை 3
சுதர்சன தெனிபிட்டிய, அரவிந்த் குமார், நிமல் சிறிபால

மொனராகலை 4
கயாஷான் நவநந்த, விஜித பேருகொட, குமாரசிறி ரத்நாயக்க, ஜகத் புஷ்பகுமார

இரத்தினபுரி 4
ஜோன் செனவிரத்ன, முதித சொய்சா, அகில எல்லாவல, ஜானக வக்கும்புர

கேகாலை 6
சுதத் மஞ்சுள, தாரக பாலசூரிய, கனக ஹேரத், ராஜிகா விக்கிரமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, உதயகாந்த குணதிலக்க

தேசிய பட்டியல் 9
வஜிர அபேவர்தன, மஞ்சுளா திஸாநாயக்க, யதாமினி குணவர்தன, சீதா அரம்பேபொல, ஜயந்த வீரசிங்க, சுரேன் ராகவன், ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், எம்.யு.எம். அலி சப்ரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here