ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஆரம்பம்

0
142

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் வருகையை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் ஆகியோர் வரவேற்றனர்.

அதனையடுத்து தற்போது ஜனாதிபதிக்கு முப்படை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் முன்வைப்பார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here