வரவிருக்கும் எரிபொருள் இருப்பு குறித்து அமைச்சர் காஞ்சனாவின் அறிவிப்பு

Date:

இலங்கை வந்துள்ள டீசல் கப்பலுக்கான பணம் நேற்று (02) செலுத்தப்பட்டதாகவும், சரக்குகளை இறக்கும் பணி இன்று (03) ஆரம்பமாகும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது விமான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான ஒரு வருட கால ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதுடன், ஆகஸ்டு 12-14 ஆம் திகதிகளுக்கு இடையில் விமான எரிபொருளின் முதலாவது ஏற்றுமதி இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக மற்றுமொரு டீசல் கப்பல் மற்றும் பெற்றோல் கப்பலுக்கு முன்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...