நாட்டிற்கான இந்த கடினமான சவாலை ஏற்றுக்கொண்டேன்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அக்கிராசன உரை

0
349

உடைந்த நாட்டை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அந்த கடினமான சவாலை தான் ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க, இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்க அனைத்து நாடாளுமன்ற பிரதிநிதிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here