ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது

0
275

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதால் இந்த கைது நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here