கேஸ் விலை நாளை அதிகரிக்கும் வாய்ப்பு

0
130

உள்நாட்டு LP எரிவாயுவின் விலை நாளை (04) திருத்தியமைக்கப்படும் என LITRO Gas Lanka அறிவித்துள்ளது.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஒரு மெட்ரிக் டன் எரிவாயுவின் விலை 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here