புதிய பதவியில் தினேஷ் வீரக்கொடி

Date:

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் புதிய தலைவராக தினேஷ் வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

கொமர்ஷல் வங்கி மற்றும் ஹட்டன் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், பல முன்னணி தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான இவர், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.

மேலும், அவர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திறைசேரி விவகாரங்களுக்கான ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...