Friday, September 13, 2024

Latest Posts

நிலையான வைப்பு வட்டி விகிதம் அதிகரிப்பு

மூத்த குடிமக்களின் நிலையான வைப்புத்தொகைக்கான வருடாந்திர வட்டி விகிதத்தை 8.5% லிருந்து 10% ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இரண்டு வருட காலத்திற்கு 1 மில்லியன் ரூபா வரையிலான வைப்புத்தொகைகளுக்கு இந்த அதிகரிப்பு பொருந்தும் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.