Tamilதேசிய செய்தி 99 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு Date: August 6, 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 99 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று (05) மாலை 05.00 மணி வரை இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Previous articleகாணாமல் போன ரயில் நிலைய ஊழியர் சடலமாக மீட்புNext article22 இந்திய மீனவர்கள் கைது! Share post: FacebookXPinterestWhatsApp Popular IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது வைத்தியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி புதிய வரி பில் திட்டம் தள்ளிவய்ப்பு மேலும் ஒரு கடல் வழி போதை பொருள் கடத்தல் – அறுவர் கைது More like thisRelated IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது Palani - April 2, 2026 சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028... வைத்தியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு Palani - April 2, 2026 அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்றும் (02) காலை 8.00... நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி Palani - April 1, 2026 ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை... புதிய வரி பில் திட்டம் தள்ளிவய்ப்பு Palani - April 1, 2026 2026 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரவிருந்த மதிப்பு கூட்டு வரி...