99 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

0
69

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 99 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று (05) மாலை 05.00 மணி வரை இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here