ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றது ஜேவிபி

0
134

சர்வகட்சி வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாட வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுள்ளது.

இதன்படி, நாளை (09) பிற்பகல் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தமது கட்சி சர்வகட்சி ஆட்சியில் இணையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here