அதிகரிக்கும் தேர்தல் விதிமீறல்கள் – ஒரே நாளில் 20 குறைபாடுகள்

Date:

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு 24 மணிநேரத்திற்குள் மொத்தம் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி முகாமைத்துவ நிலையத்திற்கு 11 தேசிய தேர்தல் முறைப்பாடுகளும், 09 மாவட்ட தேர்தல் முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

நேற்று அதிகாலை முதல் மாலை 4.30 மணி வரை 20 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

பெறப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை எனவும் செயல்முறையை சீரமைக்கும் முயற்சியில், தேர்தல் புகார்களை முறைப்படுத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...