ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராஜினாமா செய்ததையடுத்து, அந்தப் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நியமிக்கப்படவுள்ளார்.
இதன்படி, அவர் எதிர்காலத்தில் அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்படுவார், பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சு மாநாட்டில் அதிகாரபூர்வமாக முன்மொழியப்பட்டு உறுதிப்படுத்தப்படும்.