Tamilதேசிய செய்தி ரிஷாத் அணி சஜித் பக்கம் By Palani - August 14, 2024 0 147 FacebookTwitterPinterestWhatsApp நாடாளுமன்ற உறுப்பினர், ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.