2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு காலை 11.00 மணியுடன் முடிவடைந்தது.
கட்டுப்பணம் செய்த 40 வேட்பாளர்களில் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று (14) காலை 09.00 மணிக்கு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை எதிர்த்து ஆட்சேபனை செய்ய முற்பகல் 11.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.