Friday, September 20, 2024

Latest Posts

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்ற வேட்பாளர்கள் விபரம் இதோ

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவைச் சமர்ப்பித்த 39 வேட்பாளர்களில் தகுதியான வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க அறிவித்தது வருமாறு.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, சரத் பொன்சேகா, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, ஏ.எஸ்.பி. லியனகே, விஜயதாச ராஜபக்ஷ, , நுவன் போபகே, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், பி.டபிள்யூ.எஸ்.கே. பண்டாரநாயக்க, கே.கே.பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, பத்தரமுல்லை செளரத்ன தேரர், அக்மீமன அமரத்ன தேரர். கிரிஷான், பாணி விஜேசிறிவர்தன, அந்தோனி விக்டர் பெரேரா, முஹம்மட் இல்யாஸ், எம்.எம். பிரேமசிறி, சிட்னி ஜயரத்ன, டி.எம்.பண்டாரநாயக்க, பிரியந்த புஷ்பகுமார விக்கிரமசிங்க, எம்.திலகராஜா, ஜே.டி.கே. விக்கிரமரத்ன, ரொஷான் ரணசிங்க, மகிந்த தேவகே, அனோஜ் டி சில்வா, பி.அரியநேத்திரன், மெஹோஹாத் இன்பாஸ், ஜானக ரத்னாயக்க.

பத்தரமுல்லை சீலரதன தேரர், ஓஷல ஹேரத் மற்றும் ஜானக ரத்நாயக்க ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவை பரிசீலனையின் பின்னர் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.