Tamilதேசிய செய்தி குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம். பௌசி ரணிலுக்கு ஆதரவு By CN - August 16, 2024 0 125 FacebookTwitterPinterestWhatsApp எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.