இலங்கை மீனவர்களுக்கு கொரியாவில் மீன்பிடிக்க வேலைவாய்ப்பு

Date:

கொரியாவின் மீன்பிடித் தொழிலில் இந்த ஆண்டு இலங்கைக்கு 1047 வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொரிய மொழித் திறன் பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மனுஷ நானயக்கார மனிதவள திணைக்களத்தை பார்வையிடச் சென்றபோது, ​​கொரிய மீன்பிடித் துறையில் நாட்டுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என அந்தத் திணைக்களத்தின் நாட்டுப் பணிப்பாளர் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...