தேயிலை துறை வீழ்ச்சி

0
92

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தேயிலை துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் தமக்கான வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தேயிலை செய்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வறட்சி காரணமாக, தேயிலை அறுவடை 18 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தம்மிக மஹீபால தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வறட்சியான வானிலையுடன் தேயிலை உற்பத்தியை பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here