அம்பலாங்கொடைபகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை

0
189

அம்பலாங்கொடை தெல்துவ பிரதேசத்தில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here