28ஆம் திகதி காங்கிரஸ் – ஜனாதிபதி இடையே உடன்படிக்கை

0
141

எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், மலையக மக்கள் மாத்திரம் இன்றி இலங்கை வாழ் தமிழர்களின் நலன்புரி திட்டங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here