கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாரிய மோசடி

Date:

எரிபொருள் கொள்வனவு செய்வதில் பாரிய மோசடி ஒன்று இந்த நாட்டில் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார்.

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை வாங்குவதாகவும், துபாயில் நிறுவப்பட்ட நிறுவனத்திடம் இருந்து தரம் குறைந்த கச்சா எண்ணெயை வாங்குவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார்.
இந்த

கச்சா எண்ணெயை ஒரு பேரல் 35-50 டொலர்களுக்கு கொள்வனவு செய்யக்கூடிய நிலையில், 117 டொலர்களுக்கு கொள்வனவு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்மை பயமுறுத்தி வாயடைக்க முடியாது

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனையின்...

ஹெலிகாப்டர் கொள்வனவு செய்ய சிங்கப்பூர் சென்றுள்ள டட்லி

அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் கோடீஸ்வர தொழிலதிபர் டட்லி சிறிசேன ஹெலிகாப்டர் ஒன்றை...

சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம்

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர்...

ஷிரந்திக்கு FCID நாமலுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (03)...