தேர்தல்களின் போது இலத்திரனியல் வாக்கு முறை – ரணில் கூறிய பதில்

Date:

தேர்தல்களின் போது இலத்திரனியல் வாக்கு முறையை பயன்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

“நாட்டின் எதிர்காலத்தை குறியீடாக்குதல்” தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான சந்திப்பு நேற்று பத்தரமுல்லை வோட்டர் ஸ்டேஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போது தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலத்திரனியல் வாக்கு முறை தொடர்பில் கேள்வி எழுப்பி இருந்தார்.

கேள்வி – தேர்தலுக்காக அரசாங்கம் பாரியதொரு நிதியினை செலவு செய்கின்றது. உங்கள் தலைமையின் கீழ் இலத்திரனியல் வாக்கு முறையினை அறிமுகப்படுத்த முடியாதா?

பதில் [ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க] – அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்னாள் நீதியரசர் டெப் இனது தலைமையில் இதற்காக ஆணைகுழு ஒன்று நிறுவினோம். முதலில் நாம் அதனை பிரதேச சபை தேர்தலில் பரிசீலனை செய்து பார்ப்போம். பின்னர் தேசிய தேர்தல்களில் அதனை நடைமுறைப்படுத்துவோம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...