Tamilதேசிய செய்தி தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு Date: September 14, 2024 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் ஆணையர் தெரிவித்தார். TagsLanka News WebSri LankaTamil Previous articleவெளிநாடுகளிடம் எந்நேரமும் பிச்சை எடுக்க முடியாது – ரணில்Next articleதமிழர்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தி நிற்கும் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular ரணில் பிணையில் விடுதலை! ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்! ரணிலுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு ரணிலுக்கு ஆதரவாக குவிந்துள்ள சட்டத்தரணிகள் பிரபல நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு More like thisRelated ரணில் பிணையில் விடுதலை! Palani - August 26, 2025 பொது சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்... ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்! Palani - August 26, 2025 கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்... ரணிலுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு Palani - August 26, 2025 பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்... ரணிலுக்கு ஆதரவாக குவிந்துள்ள சட்டத்தரணிகள் Palani - August 26, 2025 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணையில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, நீதியும்...