Tamilதேசிய செய்தி ரவி செனவிரத்னவுக்கு முக்கிய பதவி By Palani - September 23, 2024 0 65 FacebookTwitterPinterestWhatsApp முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.