Tuesday, December 24, 2024

Latest Posts

மின்வெட்டு நேரம் திடீரென அதிகரிப்பு

நொரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்ததன் காரணமாக இன்று (27) 3 மணித்தியாலங்களாக மின்வெட்டை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்திக்காக எரிபொருள் பெறப்படவுள்ளதால் நாளை (28) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக மின்வெட்டு குறைக்கப்படும் என ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.