மஹிந்த ராஜபக்ச இல்லத்தில் நவராத்திரி பூஜை சிறப்பு வழிபாடு நேற்றைய தினம் (செப்டெம்பர் 28) நடைபெற்றது.
இச்சிறப்பு வழிபாட்டில், இந்திய அமைச்சரவை முன்னாள் அமைச்சரும் இராஜ்யசபாவின் முன்னாள் உறுப்பினருமான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.