Tuesday, December 24, 2024

Latest Posts

சிகரெட், மதுபான விலைகள் பாரிய அளவில் அதிகரிப்பு

140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் எதிர்பார்ப்பில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அரசாங்கம் இன்று முதல் அமுல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாயாலும் 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்குறிப்பிட்ட வரி விதிப்பினால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் உயரும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.