எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

Date:

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில், 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 4 ரூபாவாலும் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 3 ரூபாவாலும் ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவாலும் சுப்பர் டீசல் 11 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று (01) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹர்ஷண சூரியப்பெரும நிதி அமைச்சின் செயலாளராக நியமிப்பு

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும நிதி...

ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் sjb ஆட்சி

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்ற ஹம்பாந்தோட்டை மாநகர சபையில்...

காலி அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு

காலி, அக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் இன்று (ஜூன் 23) அதிகாலை துப்பாக்கிச்...

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி...