அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் ஈரானின் நர்கஸ் முகமதி!

0
112

2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை ஈரானைச் சேர்ந்த நர்கஸ் முகமதி என்ற மனித உரிமை வழக்கறிஞர், வென்றுள்ளார்.

“ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக” அவருக்கு மதிப்புமிக்க நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அவரது போராட்டம் “பாரிய தனிப்பட்ட போராட்டத்தில்” வந்துள்ளது என நோபல் பரிசு குழு கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here