20 சீனர்கள் இலங்கையில் கைது

Date:

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 20 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேல்மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் பாணந்துறை, கோரக்கன ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷூ05 மடிக்கணினிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், ஒரு ஸ்கேல், 332 யுஎஸ்பி கேபிள்கள், 133 மொபைல் போன் சார்ஜர்கள், 17 ரவுட்டர்கள், 02 ஐபோன்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இந்த ஹோட்டலில் 20 இலட்சம் ரூபா மாத வாடகை அடிப்படையில் தங்கியிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் நிதிக் குற்றங்களைச் செய்தார்களா என்பது விசாரணையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...