அமைச்சர் நசீர் அஹமட்டை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் செல்லுபடியாகும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவரது பெயர் வர்த்தமானி ஊடாகவும் வெளியிடப்பட்டுள்ளது.