ஜனாதிபதி ரணில் மீது ஸ்ரீதரன் எம்பி சுமத்தும் குற்றச்சாட்டு

0
102

இலங்கை நாசமாக்கிய ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கும் திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருக்கும் ராஜபக்ச குடும்பத்தினரை பாதுகாக்கின்ற செயற்பாட்டிலேயே இப்போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருகின்றார்” என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here