11 வருடங்களின் பின் இன்று சூரிய கிரகணம்

0
163

இன்று சூரிய கிரகணம் தோன்றவுள்ளது.

2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தோன்றவுள்ள சூரிய கிரகணத்தின் வளையம் பெரியதாக இருக்கும் என வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனை அமெரிக்காவில் எளிதாக பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இந்த அரிய காட்சியை பார்க்கும் வாய்ப்பு குறைவாக காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here