நாட்டில் அதிகமான சிறுவர்களுக்கு தொழுநோய்

0
144

நாட்டில் தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சிறந்த முறையில் தொழுநோயைக் கட்டுப்படுத்தும் நாடொன்றில், சிறுவர் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை 4 வீதத்திற்கும் குறைவாகக் காணப்பட வேண்டும் என அந்த பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 1155 தொழுநோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here