சவுதி அரேபிய தூதுவர் கல்வி அமைச்சரை சந்தித்தார்

0
128

சவூதி அரேபிய தூதுவர் காலிட் பின் ஹமூத் அல்கஹ்தானி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை கல்வி அமைச்சில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலில் பரஸ்பர நலன்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here