Tamilமலைநாடு அல் ஜசீராவிற்கு தடை விதித்த இஸ்ரேல் Date: October 21, 2023 சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் இஸ்ரேலிய அலுவலகத்தை மூட அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கவும், மோதல்களை தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. Previous article130 சர்வதேச பிரதிநிகள் முன்னிலையில் திருக்குறளின் பெருமையை எடுத்துக் கூறிய கிழக்கு ஆளுநர்Next articleபிரசன்ன விதானகேவை கௌரவித்த LNW குழு Share post: FacebookXPinterestWhatsApp Popular ஞானசார தேரரின் வழக்கு 23ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு நாமல், ஜானகி இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார் மொட்டு கட்சி உறுப்பினர் போதைப்பொருளுடன் கைது 5,000 வீடுகள் கையளிப்பு More like thisRelated ஞானசார தேரரின் வழக்கு 23ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு Palani - October 6, 2026 இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரின்... நாமல், ஜானகி இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு Palani - October 6, 2026 சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்... ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார் Palani - October 6, 2026 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைக்காக... மொட்டு கட்சி உறுப்பினர் போதைப்பொருளுடன் கைது Palani - October 6, 2026 பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம...