இன்று தீடிர் அமைச்சரவை மாற்றம்

0
189

அவசர அமைச்சரவை மாற்றம் இன்று (23) காலை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு தொடர்பில் இந்த அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெலவும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here